கடலில் ஒதுங்கிய போத்தலில் ஏழு துப்பாக்கி தோட்டாக்கள்

ராமேஸ்­வ­ரம்: தனுஷ்­கோடி கடற்­கரை­யில் கரை ஒதுங்­கிய பிளாஸ்­டிக் போத்­த­லில் பயன்­ப­டுத்­தா­மல் இருந்த ஏழு துப்­பாக்­கித் தோட்­டாக்­கள் இருந்­தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தனுஷ்­கோடி பழைய தேவா­ல­யம் கடற்­க­ரை­யோ­ரம் மீன­வர் ஒரு­வர் கரை ஒதுங்­கிய கழி­வு­களை சேக­ரித்­துக்கொண்­டி­ருந்­தார். அப்­போது, மிதந்­து­கொண்­டி­ருந்த போத்­தலை எடுத்து திறந்து பார்த்­த­போது அதில் ஏழு துப்­பாக்­கித் தோட்­டாக்­கள் இருந்­தன. இதையடுத்து மத்­திய உள­வுத்­துறை அதி­கா­ரி­கள், ஏழு தோட்­டாக்­க­ளை­யும் கைப்­பற்றி விசா­ரணை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!