ஐஃபோனில் படமெடுத்த மாணவர்கள்; ‘ஆப்பிள்’ பாராட்டு

சென்னை: தொழில்­நுட்­பப் பெரு­நி­று­வ­ன­மான 'ஆப்­பிள்'-இன் தலைமை நிர்­வாக அதி­காரி டிம் குக், 'ஐஃபோனில்' பட­மெ­டுத்த தமி­ழ­கப் பள்ளி மாண­வர்­க­ளுக்­குப் பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

13 மினி ரக 'ஐஃபோனில்' உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­கள் 40 பேர் எடுத்த படங்­கள், வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க எழும்­பூர் அரும்­பொ­ரு­ள­கத்­தின் மாண­வர் பிரி­வில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

'கதை­க­ளின் நிலம்' என்ற தலைப்­பி­லான அந்­தப் படங்­கள் வெவ்­வேறு கதை­க­ளைச் சொல்­வ­தா­கத் திரு டிம் குக் குறிப்­பிட்­டார்.

மாண­வர்­க­ளின் படங்­க­ளைத் தமது டுவிட்­டர் பக்­கத்­தி­லும் அவர் பதி­விட்­டுள்­ளார். இந்த இளம் மாண­வர்­கள் கேம­ராக்­க­ளின் மூலம் தங்­கள் சமூ­கத்­தின் உண்­மை­யான சாரத்­தைப் படம்­பி­டித்­துள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார். ஏப்­ரல் 17ஆம் தேதி வரை பொது­மக்­கள் அந்­தப் படங்­க­ளைப் பார்­வை­யி­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!