ராகுல் காந்தி

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியில் களமிறங்கியுள்ள ராகுல் காந்தி, 2-வதாக ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் (உ.பி.) ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களூரு: காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியல் குறித்து மட்டுமே சிந்திக்கிறது, மக்கள் நலனில் அது கவனம் செலுத்தவில்லை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி கீழ்த்தரமான அரசியல்வாதி போல நடந்துகொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கப் பதிவில், “நரேந்திர மோடியின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வதுகூட தண்டனையாகிவிட்டது,” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.