ஜப்பான் நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு

தோக்கியோ: மேலும் நிலச்­­­ச­­­ரிவு ஏற்­­­படும் அபாயம், வானிலை ஆகிய சவால்­­­களுக்கு இடையே தெற்கு ஜப்­­­பா­­­னில் இரண்டு பெரிய நில­­­ந­­­டுக்­­­கங்களில் சிக்­­­குண்­­­டி­­­ருப்­­­ப­­­வர்­­­களை மீட்கும் பணி­­­களில் மீட்­­­புப்­­­ப­­­ணி­­­யா­­­ளர்­­­கள் ஈடு­­­பட்டு வரும் வேளையில் உயி­­­ரி­­­ழந்­­­தோர் எண்­­­ணிக்கை 41ஆக உயர்ந்­­­துள்­­­ளது. ஆறு­­­பேரைக் காண­­­வில்லை என்று கூறப்­­­படு­­­கிறது. நிலச்­­­ச­­­ரி­­­வு­­­களுக்­­­குள் அல்லது சிதைந்து போன வீடு­­­களுக்­­­குள் அவர்­­­கள் மாட்­­­டிக்­­­கொண்­­­டி­­­ருக்­­­க­­­லாம் என அஞ்­­­சப்­­­படு­­­கிறது.

நில­ந­டுக்­கத்­தின்­போது இடிந்து விழுந்த கட்­ட­டங்களின் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்­கி­யி­ருப்பதாக அஞ்சப்­படு­கிறது. அவர்களைக் காப்­பாற்­றும் பணியில் மீட்புக் குழு­வி­னர் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு உள்­ள­னர். நில­ந­டுக்­கத்தைத் தொடர்ந்து வீடு­களை­விட்டு வெளி­யே­றிய மக்கள் தெருக்­களி­லும் பூங்காக்­களி­லும் தஞ்சம் அடைந்த­னர். ஒரு கிரா­மத்­தில் அணைக்­கட்டு உடைந்ததை அடுத்து கிராம மக்கள் அனை­வ­ரும் வெளி ­யேற்­றப்­பட்­ட­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!