ஆஸி.: பெரிய அளவில் போதைப் பொருள் சிக்கியது

சிட்னி: ஆஸ்திரேலியப் போலிசார் நேற்று நடத்திய அதிரடிச் சோதனைகளில் 1.1 டன் எடை யுள்ள கொக்கெய்ன் போதைப் பொருள் சிக்கியது. அதன் மதிப்பு மில்லியன் கணக்கான டாலர் இருக்கும் என்று கூறப் படுகிறது. பிரஞ்சுக் கடற்படையினரால் தாகிட்டி தீவுக்கு அருகே 600 கிலோ கொக்கெய்னும் சிட்னி யில் கிறிஸ்துமஸ் தினத்தன்று 500 கிலோ கொக்கெய்னும் ஃபிஜி தீவில் 32 கிலோ ஹெரோ யி னும் கைப்பற்றப்பட்டதாக போலிஸ் தரப்பில் கூறப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் விற்கப்படவிருந்தன. ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவே ஆகப்பெரிய போதைப் பொருள் மீட்பு என்று ஆஸ்திரேலியாவின் மத்திய போலிஸ் படையின் துணை ஆணையாளர் கிறிஸ் ‌ஷீகன் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!