அதிக விலைக்கு ஏலம் போன மாரடோனாவின் காற்பந்து சீருடை

லண்­டன்: அர்­ஜெண்­டி­னா­வின் மறைந்த காற்­பந்து நட்­சத்­தி­ரம் டியாகோ மார­டோ­னா­வின் சீருடை 9.3 மில்­லி­யன் டால­ருக்கு ($12.8 மில்­லி­யன் வெள்ளி) ஏலம் விடப்பட்டது. விளை­யாட்டு நினை­வுப் பொருள்­களில் ஆக அதிக விலைக்கு ஏலம் போயுள்­ளது இந்த சீருடை.

1986ஆம் ஆண்டு இங்­கி­லாந்­துக்கு எதி­ரான உல­கக் கிண்ணக் காற்­பந்­துப் போட்­டி­யின்­போது மார­டோனா 2 கோல்கள் போட்­டார். இதில் முதல் கோலை மார­டோனா தலை­யால் அடிக்க முயன்ற­போது பந்­து அவ­ரது கையில் ­பட்டு கோல் வலைக்குள் சென்­று­விட்­டது. அதைக் கவ­னிக்­காத நடு­வர் கோல் என்று அறி­வித்­தார்.

பின்­னர் அந்தக் கோலை, 'கடவு­ளின் கை' என்று மார­டோனா கூறி­னார்.

அப்­போட்­டி­யில் இங்­கி­லாந்து 2-1 என்ற கோல்­க­ணக்­கில் தோற்ற பிறகு, மார­டோ­னா­வு­டன் இங்­கி­லாந்து வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் சீரு­டையை மாற்­றிக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!