நியூயார்க்: ஜேடி.காம் (JD.com) நிறுவனரான பெரும் செல் வந்தர் ரிச்சர்ட் லியூ தம் மீது மினசோட்டா மாணவி லியு ஜிங்யாவ் தொடர்ந்த பாலியல் வழக்கிலிருந்து தப்பியுள்ளார். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பு ஒரு தொகையை அந்தப் பெண்ணுக்கு இழப்பீடாகக் கொடுத்து அவர் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக் கொண்டார். 2018ல் தன்னை கற்பழித்ததாக லியு ஜிங்யாவ் குற்றம்சாட்டி குறைந்தது 50,000 டாலர் இழப்பீடு தர வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தார்.
ஜேடி.காம் நிறுவனர் தப்பினார்
3 Oct 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!