உல‌க‌ம்

கனடாவில் வசிக்கும் தமிழர்கள் ஒவ்வோர் ஆண்டும் தைத்திங்களைத் தமிழ் மரபுடைமை மாதமாகக் கொண்டாடி வருகின்றனர்.
பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மாண்டுபோனவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) பதினொன்றாக அதிகரித்துள்ளது.
கோலாலம்பூர்: பல்வேறு சொத்துகள் குறித்து தெரியப்படுத்தத் தவறியதற்காக மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீனின் மனைவியான நயிமா அப்துல் காலித், 66, மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெய்ஜிங்:  சீனா-கிர்கிஸ்தான் எல்லையில் திங்கட்கிழமை (ஜனவரி 22) 7.0 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
வாஷிங்டன்: ஹூதிக்குச் சொந்தமான நிலத்தடிச் சேமிப்புக் கிடங்கைக் குறிவைத்து அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள் மீண்டும் ஏமனில் ஜனவரி 22ஆம் தேதியன்று புதிதாகத் தாக்குதல் நடத்தின.