66,000 ரூபாய் பணத்தை மென்று விழுங்கியது ஆடு

பசி காரணமாக விவசாயி வைத்திருந்த 66,000 ரூபாயை அவரது ஆடு தின்றுள்ளது. உ.பி. மாநிலம் கன்னோஜ் மாவட்டம் சிலுவாப்பூர் கிராமத் தைச் சேர்ந்தவர் சர்வேஸ் குமார் பால். விவசாயி. வீடு கட்டி வரும் இவர் செங்கல் வாங்குவதற் காக 66,000 ரூபாயை எடுத்து தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே குளித்தார். அவ்வளவும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள். பேப்பர் என்றால் ஆடு ருசியாக சாப் பிடுமாம். இதையடுத்து பணத் தையும் சாப்பிட்டுவிட்டது.

Loading...
Load next