ப பாலசுப்பிரமணியம்

$106 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். படம்: எஸ்டி

$106 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். படம்: எஸ்டி

 பட்ஜெட் அறிவிப்புகளுக்கு வரவேற்பு

கொவிட்-19 கிருமித்தொற்று, புவி சார்ந்த அரசியல் பதற்றங்கள், பொருளியல் மாற்றங்கள், மூப்படையும் மக்கள்தொகை, தொழில்நுட்ப இடையூறுகள், உலகமயமாதலுக்குக்...

திரு கோவிந்தசாமி பரமசிவன், 50, போன்று 232 பக்தர்கள் அலகுக் காவடி ஏந்தி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

திரு கோவிந்தசாமி பரமசிவன், 50, போன்று 232 பக்தர்கள் அலகுக் காவடி ஏந்தி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

 மனமுருக வைத்த ‘அரோகரா’ முழக்கம்

வழிநெடுக ஒலித்த ‘அரோகரா’ முழக்கத்தையும் தெய்வீக இசையையும் கேட்ட பக்தர்கள் அனைவரும் உள்ளமுருகி முருகப் பெருமானை வணங்கியபடியே தங்கள்...

காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காஜலின் தங்கை நிஷா அகர்வால் (நடுவில்), நடிகை காஜல் அகர்வால் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காஜலின் தங்கை நிஷா அகர்வால் (நடுவில்), நடிகை காஜல் அகர்வால் (வலது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 சிங்கப்பூரில் மெழுகுச் சிலையாக மின்னும் காஜல் அகர்வால்

சிறு வயதில் லண்டன் ‘மேடம் டுசோட்ஸ்’ அரும்பொருட்காட்சியகத்திற்கு காஜல் அகர்வால் சென்று உலக பிரபலங்களின் மெழுகுச் சிலைகளைக் கண்டு மெய்...

வீட்டில் ‘வாட்டர்கலர் பெயின்டிங்’ நடவடிக்கையில் ஈடுபடும் திருவாட்டி ச.சாந்தா. இந்த பொழுதுபோக்கு நடவடிக்கை இவரது மனதிற்கு இதம் தருகிறது. 

படம்: திமத்தி டேவிட்

வீட்டில் ‘வாட்டர்கலர் பெயின்டிங்’ நடவடிக்கையில் ஈடுபடும் திருவாட்டி ச.சாந்தா. இந்த பொழுதுபோக்கு நடவடிக்கை இவரது மனதிற்கு இதம் தருகிறது. படம்: திமத்தி டேவிட்

 துடிப்பான வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு அஸ்திவாரம்

மருந்தகம் ஒன்றில் முன்பு அலுவலக வேலை செய்த திருவாட்டி ச.சாந்தா, தமது முழு நேர வேலையிலிருந்து ஓய்வுபெற்று கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன....

ஈசூனில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம். படம்: எஸ்டி

ஈசூனில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம். படம்: எஸ்டி

 தயார் நிலையில் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லம்

வூஹான் கிருமித்தொற்றை சமாளிக்க, சிங்கப்பூரிலுள்ள தாதிமை இல்லங்களும் முதியோர் பராமரிப்பு நிலையங்களும் ஆயத்தமாகி வருகின்றன. இதற்கிடையே விழிப்புடன்...

எம்ஆர்டி நிலையம் போன்ற பல பொது இடங்களில் நேற்று பலர்  முகக்கவசங்கள் அணிந்தவாறு தங்களின் சீனப் புத்தாண்டுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம்ஆர்டி நிலையம் போன்ற பல பொது இடங்களில் நேற்று பலர் முகக்கவசங்கள் அணிந்தவாறு தங்களின் சீனப் புத்தாண்டுக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 ‘அமைச்சின் வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம்; மஞ்சள் மகிமை என்பது வேறு’

இந்திய உணவுவகைகளில் மருத்துவ குணங்கள் கொண்ட தாளிப்புப் பொருட்கள் இருப்பதால் வூஹான் கிருமி தங்களைப் பெரும்பாலும் பாதிக்காது என்ற மனப்பான்மை சிலரிடையே...

லிவர்பூல் நகரில் அமைந்துள்ள நினைவுப் பொருள் விற்பனை கடையில் லிவர்பூல் ரசிகர்களான (இடமிருந்து) சிவகுமார், செல்வா, புவேந்திரன். படம்: புவேந்திரன்

லிவர்பூல் நகரில் அமைந்துள்ள நினைவுப் பொருள் விற்பனை கடையில் லிவர்பூல் ரசிகர்களான (இடமிருந்து) சிவகுமார், செல்வா, புவேந்திரன். படம்: புவேந்திரன்

 ஆன்பீல்ட் ஆசை நிறைவேறியது

உலகக் காற்பந்து அரங்கில் பரம வைரிகள் என்றாலே இங்கிலாந்தின் லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் குழுக்கள்தான் நினைவுக்கு வரும்.  ஒவ்வொரு முறையும்...

சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் கண் மருத்துவர் டாக்டர் ஜெயந்த் வெங்கட்ரமணி ஐயர் (வலது) இந்திய முதியவரின் கண்களை சோதித்துப் பார்க்கிறார். 
படம்: சிங்கப்பூர் தேசிய கண் நிலையம்

சிங்கப்பூர் தேசிய கண் நிலையத்தின் கண் மருத்துவர் டாக்டர் ஜெயந்த் வெங்கட்ரமணி ஐயர் (வலது) இந்திய முதியவரின் கண்களை சோதித்துப் பார்க்கிறார்.
படம்: சிங்கப்பூர் தேசிய கண் நிலையம்

 கண்பார்வையைப் பேண முன்கூட்டியே சோதனை

இதுவரையில் வீடமைப்புப் பேட்டைகளில் முதியோருக்கு நடத்தப்பட்ட சுகாதாரச் செயல்பாட்டுப் பரிசோதனைகளில் மூன்றில் ஒரு பங்கினருக்கு ஏதாவது ஒரு கண் பிரச்சினை...

ஸ்ரீ நாராயண மிஷனில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்  திரு விக்ரம் நாயர் (இடது) நிகழ்ச்சியில் பங்கேற்ற முதியோருடன் பொங்கல் வைத்து மகிழ்ந்தார். பொங்கலைப் பற்றி மற்ற இனத்தவர்களும் அறிந்துகொள்ள இந்தக் கொண்டாட்டம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று அவர் தெரிவித்தார்.

 முதியோர் கொண்டாடி மகிழ்ந்த பொங்கல்

தீவு முழுவதும் தொடர்ச்சியாகப் பொங்கல் விழா களைகட்ட, ஸ்ரீ நாராயண மிஷனும் அதன் பங்காளிகளுடன் பொங்கலைக் கொண்டாடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற சமூகப்...

கலைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேபி மணிமாறனின் மனைவி கெளசல்யா (வெள்ளை சேலையில்). படம்: 7 ரிதம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்

கலைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேபி மணிமாறனின் மனைவி கெளசல்யா (வெள்ளை சேலையில்). படம்: 7 ரிதம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்

 மணிமாறன் நினைவாக இசை நிகழ்ச்சி

உள்ளூர் ஒளிவழி பாட்டுத் திறன் போட்டியில் 1988ல் உதயமாகி பாடகராகவும் புல்லாங்குழல் கலைஞராகவும் புகழ்பெற்றார் திரு சுப்ரமணியம் மணிமாறன். கடந்தாண்டு...