‘ஜல்லிக்கட்டு: ஆஸ்கார் விருது உறுதி'

இந்­தியா சார்­பில் ஆஸ்­கார் விருது போட்­டிக்கு மலை­யா­ளப் பட­மான ஜல்­லிக்­கட்டு தேர்­வாகி உள்­ளது. இந்த படத்­தில் ஆண்­டனி வர்­கீஸ், செம்­பன் வினோத், சாந்தி பாலச்­சந்­தி­ரன் உள்­ளிட்­டோர் நடித்­துள்­ள­னர். லிஜோ ஜோஸ் பெல்­லி­சேரி இயக்கி உள்­ளார்.

ஒரு மலை கிரா­மத்­தில் இருந்து இறைச்­சிக் கடைக்கு கொண்டு வரப்­பட்ட எருமை மாடு வெட்­டப்­ப­டு­வ­தற்கு முன்­னால் தப்­பித்து விடு­கிறது. அந்த மாட்­டைப் பிடித்தே தீர வேண்­டும் என்று கிரா­மத்­தி­னர் வெறி­கொண்டு அலை­வ­து­தான் படத்­தின் கதை. ஜல்­லிக்­கட்டு படம் கடந்த வரு­டம் செப்­டம்­பர் மாதம் திரைக்கு வந்து ரசி­கர்­கள் மத்­தி­யில் வர­வேற்பை பெற்­றது. இப்­ப­டம் ஆஸ்­கா­ருக்கு தேர்­வாகி உள்­ளதை தொடர்ந்து பல்­வேறு பிர­ப­லங்­களும் ‘ஜல்­லிக்­கட்டு’ படக்­கு­ழு­வி­ன­ருக்கு தங்­க­ளு­டைய வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து வரு­கி­றார்­கள்.

இயக்­கு­நர் செல்­வ­ரா­க­வன், “ஜல்­லிக்­கட்டு’ திரைப்­ப­டத்­தைப் பார்த்­தேன், மிக­வும் பிடித்­தி­ருந்­தது. இந்த அழ­கான படத்­தால் நாம் விருதை வெல்ல வாய்ப்பு இருக்­கிறது என நினைக்­கி­றேன்” என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதி­விட்­டுட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!