சமூகம்

நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஓங் யி காங்குடன் உரையாடும்
திரு சு.நல்லுராஜும் அவரது மகன் நல்லு தினகரனும் (நடுவில்). படம்: கல்வி அமைச்சு

தலைமுறைகளாகத் தொடரும் ஆசிரியர் பணி

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற தமிழாசிரியர் திரு சு.நல்லுராஜின் குடும்பத்தினர் பல தலைமுறைகளாகக் கற்பித்தல் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். ...

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், அவர்களது பள்ளி முதல்வர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் முதல் வரிசையில் (இடமிருந்து) தமிழ் முரசின் முன்னாள் தலைவர் எஸ்.சந்திரதாஸ், தமிழ் முரசு ஆசிரியர் ஜ.ராஜேந்திரன், கல்வி அமைச்சின் கல்வித்துறை தலைமை இயக்குநர் வோங் சியூ ஹோங், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆசிரியர்கள் திரு சு.நல்லுராஜ், திரு அ.விஸ்வலிங்கம், கல்வி அமைச்சர் ஓங் யி காங், வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திருமதி செல்லையா பீட்டர், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுத் தலைவர் விக்ரம் நாயர், சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி டான், சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத் தலைவர் சி.சாமிக்கண்ணு. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், கல்வி அமைச்சு

அடையாளம் தரும் மொழி - கல்வி அமைச்சர் ஓங் யி காங் வலியுறுத்து

மொழிகளைக் கற்றுக்கொள்வது நம் அடையாளத்தை உணர்த்த உதவுகிறது என்றும் இருமொழி ஆற்றல் சிங்கப்பூர் கதையை மையமாகக் கொண்டது என்றும் கல்வி அமைச்சர் ஓங் யி...

(இடமிருந்து) சிறப்பு விருந்தினர் திரு கே.கேசவபாணி, பரிசினைப் பெறும் எழுத்தாளர் திருவாட்டி பிரேமா மகாலிங்கம், ஆனந்த பவன் உணவகத்தின் திருவாட்டி பானுமதி இராமச்சந்திரா, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் துணைத் தலைவர் திரு நா.ஆண்டியப்பன். படம்: நாதன் ஃபோட்டோ & ஸ்டுடியோ

பிரேமா மகாலிங்கத்திற்கு ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் 2010ஆம் ஆண்டு முதல் நடத்திவரும் ஆனந்த பவன் அமரர் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியில் ...

50 பெண்களின் 200 கவிதைகள் அடங்கிய ‘யாதுமாகி’

சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவாக ‘யாதுமாகி’ என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு கவிமாலை ஏற்பாடு செய்திருக்கிறது.  ...

நாகூர் தர்கா இந்திய முஸ்லிம் மரபுடைமை நிலையத்தில் இடம்பெறும் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடும் அதிபர் ஹலிமா யாக்கோப். கண்காட்சியின் காப்பாளர் முகம்மது நசீம் அப்துல் ரஹீம் உடன் உள்ளார் (வலக்கோடியில்). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னோடிகளின் கதைகளை எடுத்துக்கூறும் கண்காட்சி

- ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன் - சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவை அனுசரிக்கும் புகைப் படக் கண்காட்சி ஒன்றுக்கு குடும்பப் புகைப்படங்களை இரவல்...

நிகழ்ச்சியில் பாரம்பரிய இந்திய நடனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உயர்நிலை தமிழில் சங்க இலக்கியப் பாடம்

வைதேகி ஆறுமுகம்  வரும் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்புக்கு வரவுள்ள உயர்நிலைப் பள்ளி பாடத்திட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, உயர்நிலைப்பள்ளி தமிழ்...

யூனோஸில் புது பகல்நேர நடவடிக்கை நிலையம்

யூனோஸ் வட்டாரத்தில் 24 அடுக்குமாடிக் கட்டடங்களில் குடியிருக்கும் 280க்கும் மேலான முதியோர், புளோக் 12 யூனோஸ் கிரசெண்ட்டில் அமைந்திருக்கும் புது...

தேசிய நூலகத்தில் நடந்த கவிதை பயிலரங்கில் கவிஞர் தேவதேவன். வலது படம்: பயிலரங்கில் பங்கேற்றவர்கள். படங்கள், செய்தி: வாசகர் வட்டம்

கவிதை, கதைகளுடன் வாசகர் வட்ட ஆண்டுவிழா

வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா இம்மாதம் 17ஆம் தேதி மாலை உட்லண்ட்ஸ் நூலக அரங்கத்தில் நடைபெற்றது. கவிஞர் தேவதேவன், எழுத்தாளர்-கதைசொல்லி பவா செல்லத்துரை...

இம்மாதம் 10ஆம் தேதி அங் மோ கியோ சமூக மன்றத்தில் ஜாலான் காயு, ஆர்.ஏ.எஃப். சிலேத்தார் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.
அந்தக் காலத்தின் நினைவலைகளைத் தட்டி எழுப்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சுமார் 400 பேர் கலந்துகொண்டனர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிகளில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளையும் பண்டிகைகளையும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்த இந்த மக்கள் அன்றைய நினைவில் ஆடல், பாடலுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள்   உருவாவதற்கு முன்னர் ஜாலான் காயூ, ஆர்.ஏ.எஃப். சிலேத்தார் ஆகிய பகுதிகளில் வசித்த...

தேசிய கல்விக் கழக விரிவுரையாளர் திரு ரத்தினவேல் சண்முகம், பார்வையாளர்கள், கலைத்துறை கவனிப்பாளர்களின் கண்ணோட்டத்தில் தமிழ் நாடகங்கள் குறித்த தமது கருத்துகளை முன்வைத்தார். நாடகத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் என ஏறத்தாழ 60 பேர் இம்மாதம் 3ஆம் தேதி அனைத்து கலாசார நாடகப் பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றனர். படம்: அகம்

தனித்த அடையாளத்துடன் சிங்கப்பூர் தமிழ் நாடகம்

சிங்கப்பூர் நான்கு மொழி, கலாசார சூழலில் தமிழ் நாடகத் துறையின் வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆவணப்படுத்துவதுடன் எதிர்காலம் குறித்து சிந்திக்கும்...

Pages