கோழி கோலா உருண்டை / chicken meatballs

இந்த சமையல் குறிப்பை வழங்கியவர் இந்திய சமையல் வல்லுநர், சமையல் கலை சங்கத்தின் (சிங்கப்பூர்) தலைவர் திரு எஸ்.ஆர். பாலா.

தேவையான பொருட்கள்:

கொதிக்க வைத்த கோழி - 1 கிலோ
வெங்காயம் (நறுக்கவும்) - 2
பச்சை மிளகாய் (நறுக்கவும்) - 2
இஞ்சி (சிறியது) - 1 சென்ட்மீட்டர் நீளம் நறுக்கவும்
கருவேப்பிலை - 1 கொத்து
கடலை பருப்பு (மிக இலேசாக அரைத்தது) - 100 கிராம்
முட்டை - 1
அரிசி மாவு - 50 கிராம்
மிளகாய் தூள் - 1 மேசை கரண்டி
மஞ்சள் தூள் - 1 தே கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

சமையல் செய்முறை
1) எண்ணெய்யை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய கிண்ணத்தில் சேர்த்து பிசையவும்
2) கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்
3) கையில் கலவைக் கொண்டு உருண்டைப் பிடித்து அவற்றை சட்டியில் பொறிப்பதற்காக தட்டியில் வரிசைப்படுத்தி வைக்கவும்


4) சட்டியில் 180 டிகிரீஸ் செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் 7 நிமிடங்களுக்கு உருண்டைகளை பொறிக்கவும்.

5) சுவையான கோழி உருண்டைகள் தயார்!

===============================================================================================================================================================

Chicken meatballs recipe

Ingredients:

Boiled chicken (crushed) 1kg
Onion (chopped) 2
Green Chilli (chopped) 3
Ginger (chopped) 1 cm length
Curry Leaves 1 bunch
Channa Dhal (crushed) 100gm
Egg 1
Rice Flour 50gm
Chilli Powder 1 tablespoon
Turmeric Powder 1 teaspoon
Oil Required level
Salt Required level

Cooking Method:

1) Except for oil, add all other ingredients and start mixing in a big bowl
2) Season the mixture with salt
3) Roll them into round balls using hand
4) Deep fry at 180 degrees celsius for 7 minutes


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!