சென்னை விமான நிலையத்தில் கொவிட்-19 பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் பயணிகள். படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னை விமான நிலையத்தில் ரூ.900ஆக இருந்த ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் நேற்று (டிசம்பர் 1) முதல் ரூ.700ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

முன்னதாக பரிசோதனைக் கட்டணம் ரூ.900ஆக இருந்தது.

‘ஓமிக்ரான்’ வகை கொரோனா கிருமி அச்சம் காரணமாக, தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்குப் பரிசோதனை நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கட்டணம் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்
ஆர்டி-பிசிஆர்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!