அஞ்சல் வாக்கு ரூ.7,500க்கு விற்பனை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அஞ்சல் வாக்கை ரூ.7,500க்கு  விற்பனை செய்ததாக உவரி காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி சேகர் மீது, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்