ஆரோக்கிய வாழ்வு, கட்டழகு மேனி

வாரம் இருமுறை உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லும் ச‌ஷிரேகா முதலில் எடை தூக்கும் (weightlifting) பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவற்றுக்கிடையே தண்டால் (ஸ்குவாட்) பயிற்சி, தசைகளை வலுப்படுத்தும் 'ரஷ்யன் டுவிஸ்ட்' போன்ற பயிற்சிகளைச் செய்கிறார். அதன் பிறகு 'கார்டியோ' பயிற்சிகளைத் தொடர்கிறார். 15 நிமிடம் 'டிரெட்மில்' கருவியில் ஓடியதும் மீதமுள்ள நேரத்தில் படிகளில் ஏறி இறங்குவதாகச் சொன்னார் ச‌ஷிரேகா. "முழுநேர மாணவியாக இருப்பதால் புதன், வெள்ளிக்கிழமை கிடைக்கும் ஓய்வு நேரத்தை ஆரோக்கியமான முறையில் செலவழிக்க நான் உடற்பயிற்சியில் ஈடுபடுவேன். "வாரந்தோறும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதனால் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. உடற்பயிற்சி நம்மை ஆரோக்கியமானவர்களாகவும் சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும் மாற்றுகிறது," என்கிறார் ச‌ஷிரேகா.

தாதிமைத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 23 வயது இவோன் ச‌ஷிரேகா மணியரசு மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார். படம் / செய்தி: திமத்தி டேவிட்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!