புகைமூட்டத்தால் தத்தளிக்கும் டெல்லி

புதுடெல்லியில் புகைமூட்டத்தின் தாக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளதால் போக்குவரத்து சிரமத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் சுவாசிப்பதற்குப் பாதுகாப்பான அளவைவிட 13 மடங்கு அதிக அளவு மாசு காற்றில் கலந்துள்ளது. இதனை தொடர்ந்து சுவாசிப்பவர்களுக்கு மூச்சு தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் 1,800 நகராட்சிப் பள்ளிகள் நேற்று மூடப்பட்டன. கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்ற வாரம் தீபாவளி கொண்டாட்டத்தின்போது டெல்லியிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அதனால் காற்றின் தரம் ஒரே இரவில் மிகவும் மோசமடைந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!