முடக்கத்தைத் தவிர்க்க முடியாது: ராகுல் கடிதம்

புது­டெல்லி: மத்­திய அர­சின் திற­னற்ற நிர்­வா­கத்­தா­லும் அலட்­சி­யப் போக்­கா­லும் நாடு மீண்­டும் ஒரு முழு ஊர­டங்­கைச் சந்­திக்க வேண்­டிய நிலை­க்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது என்­றும் அத­னைத் தவிர்க்க முடி­யாது என்­றும் காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிர­த­மருக்கு எழு­திய கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

கொரோனா தட­ம­றி­தல், தடுப்­பூசி நட­வ­டிக்­கையை விரை­வு­ப­டுத்­து­தல், தடுப்­பூ­சி­க­ளின் செயல்­திறனை மதிப்­பி­டு­தல், கண்­ட­றி­யப்­படும் முடி­வு­களை வெளிப்­ப­டை­யாக அறி­வித்­தல் ஆகி­யவை தொடர்­பில் நான்கு ஆலோ­ச­னை­க­ளை­யும் ராகுல் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, காணொளி வாயி­லாக காங்­கி­ரஸ் எம்.பி.க்களு­டன் அக்­கட்­சி­யின் தலை­வர் சோனியா காந்தி நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார்.

பின்­னர், கொரோனா நில­வ­ரம் குறித்து விவா­திக்க மத்­திய அரசு உடனே அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்ட வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!