ரூ.25 கோடி முதலீட்டு மோசடி; இருவர் கைது

புது­டெல்லி: அனைத்­து­லக மோசடிக் கும்­ப­லைச் சேர்ந்த இரு­வ­ரைக் காவல்­து­றை­யி­னர் நேற்று கைது செய்­த­னர்.

இணை­யம் வழி­யாக முத­லீடு செய்­யும்­படி ஆசை காட்­டிய அக்­கும்­பல், ரூ.25 கோடிக்கு மோசடி செய்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் அரி­யா­னா­வைச் சேர்ந்த நாக­ராஜு கர்­மாஞ்சி, 31, தெலுங்­கா­னா­வைச் சேர்ந்த கொண்­டலா சுபாஷ், 31, என அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர்.

அக்­கும்­பல் பயன்­ப­டுத்தி வரும் பல இந்திய 'சிம்' அட்­டை­கள் சீனா­வில் செயல்­பாட்­டில் இருந்­தது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது.

குறைந்­தது பத்து நிறு­வ­னங்­களை கர்­மாஞ்சி உரு­வாக்­கி­ய­தும் அவற்­றின் வங்­கிக் கணக்­கு­க­ளைச் சீன நாட்­ட­வர்­கள் பயன்­ப­டுத்தி வந்­த­தும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. கர்­மாஞ்சி, சுபாஷ் வசம்­ இ­ருந்து 30 கைபே­சி­கள், ஏழு மடிக்­ க­ணி­னி­கள், 50 'சிம்' அட்­டை­கள், ஆறு கடன் அட்­டை­கள் உள்­ளிட்­டவை பறி­மு­தல் செய்யப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!