இணையக் கருத்தரங்கு

உத்தமம் அமைப்பு தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு தமிழ் இணையக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணி யிலிருந்து 11.30 மணிவரை தேசிய நூலகத்தில் இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.

கருத்தாய்வுத் தலைப்புகள்:

* இணையப் பாதுகாப்பு = பெற்றோர்களுக்கும் மாணவர் களுக்கும் விழிப்புணர்வுப் பேச்சு.

* இருபத்தொன்றாம் நூற் றாண்டில் தமிழ் வகுப்பறை - 'கற்றல் நவீன இலத்திரனியல் அலை'

* விக்கிப்பீடியாவிற்கு எப்படி பங்காற்றுவது?

நிகழ்ச்சியில் பங்கேற்க http://tinyurl.com/jl8f83b என்ற இணையப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இந்தக் கருத்தரங்கு பற்றிய மேல் விவரங்களுக்கு 97805920 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!