'வனமகன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் மும்முரமாக இருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய். அடுத்து 'கரு' என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளாராம். இது பெண்களுக்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படமாம். இதில் கதாநாயகியாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகி உள்ளா ராம். மலையாளத் திரையுலகில் அறி முகமாகி, தமிழிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி ஆகிவிட்டார் சாய் பல்லவி. தற்போது 'ஃபிடா' தெலுங்குப் படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இயக்குநர் விஜய் படத்தில் ஒப்பந்தமானார் சாய் பல்லவி
9 Jun 2017 08:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Jun 2017 07:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
அட்சய திருதியைக்கு கூட்டம் கூடிய வாடிக்கையாளர்கள்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 2)
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!