விஜய் சேதுபதி, தன்யா இணை சேர்ந்துள்ள படம் 'கருப்பன்'. திகிலும் அடிதடியும் கலந்த படமாக உருவாகி வரும் இதில், பாபி சிம்ஹாவும் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத் தில் இப்படம் உருவாகிறது. கிஷோர், பசுபதி, சிங்கம் புலி, ரேணுகா, காவேரி உள்ளிட்டோரும் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் முதலில் கீர்த்தி சுரேஷ்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட இருந்தார். எனினும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தம்மால் நடிக்க இயலாது என்று அவர் கைவிரிக்கவே, அடுத்த முயற்சியாக லட்சுமி மேனனை அணுகினர் இப்படக் குழுவினர். ஆனால் அப்போதும் பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை. தனக்கு அடிபட்டதாகவும் அதனால் படத்தில் இருந்து விலகுவதாகவும் லட்சுமி கூறவே, இறுதியாக தன்யா ஒப்பந்தமானார். கடந்தாண்டு டிசம்பரில் தொடங்கிய கருப்பன் படப்பிடிப்பு தேனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.
‘கருப்பன்’
28 Jun 2017 09:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jun 2017 09:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!