ஜெயம் ரவிக்கு ஜோடியான காஜல்

ஜெயம் ரவி நடித்துள்ள புதிய படத்தில் அவரது ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார் காஜல் அகர்வால். அறிமுக இயக்குநர் இயக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஏற்கெனவே ஜெயம் ரவியின் 'போகன்' படத்தில் அவருடன் ஜோடி சேர இருந்தார் காஜல். ஆனால் சில காரணங்களால் அதில் அவர் நடிக்கவில்லை. அப்படக்குழு பின்னர் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தது. ஜெயம் ரவி அடுத்து தனது சகோதரர் மோகன்ராஜா இயக்கத்தில் 'தனி ஒருவன்- 2' படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன்னதாக குறைந்த செலவில் தயாராகும் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக இது உருவாகிறதாம். "ஜெயம் ரவி திறமை வாய்ந்த நடிகர். அவருடன் நடிக்க முடியாத வருத்தம் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி," என்கிறார் காஜல் அகர்வால். '

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!