‘சினிமா வாய்ப்பின்றி போனால் உணவகம் கைகொடுக்கும்’

படங்கள் வெற்றி அடைந் தால்தான் திரையுலகில் கொண்டாடுவார்கள். இல்லையெனில் அப்படியே தூக்கிப் போட்டுவிடுவார் கள். அதனால் தான் விரைவில் உணவகத்தை தொடங்க முடிவு செய்துள்ளேன் என்று கூறி உள்ளார் நடிகை டாப்சி. “சினிமா வாய்ப்பை நம்பியே என் வாழ்நாள் முழுவதையும் ஓட்டமுடியாது. அதனால் வாய்ப்பு நீடிக் கும் வரை இத் துறையில் பய ணிப்பேன். அதன்பிறகு வாய்ப்பின்றி போனால் உண வகப் பணியில் ஈடுபட உள்ளேன்,” என்று கூறியுள்ளார் டாப்சி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்