உட்லண்ட்ஸ் அவென்யூ 9, ரிவர்சைட் ரோடு ஆகியவற்றுக்கு இடையேயான சாலை சந்திப்பில் நேற்று அதிகாலை 12.15 மணி அளவில் மின்-ஸ்கூட்டருடன் வேன் மோதிய விபத்தில் மின்-ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற 20 வயது இளம் பெண் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப் பட்டார்.
சுய நினைவுடன் இருந்த அவர் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்குக் கொண்டு செல் லப்பட்டதாகக் கூறப்பட்டது.
ரிவர்சைட் ரோட்டுக்குச் செல்வதற்காக வலப்புறம் திரும்பிய வேன், மின்-ஸ்கூட்டர் மீது மோதியதாக ஷின் மின் சீன நாளிதழ் தெரிவித்தது.
மோதிய வேகத்தில் மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர் வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். வேன் ஓட்டுநர் உட்பட சுமார் 8 பேர் சேர்ந்து அந்த வேனை தூக்கி பெண்ணை அங்கிருந்து விடுவித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த 68 வயது டாக்சி ஓட்டுநரான திரு சென் குறிப் பிட்டார். சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
உட்லண்ட்ஸ் விபத்து: வேனுக்கு அடியில் சிக்கிக்கொண்ட மின்-ஸ்கூட்டர் ஓட்டுநர்
19 Feb 2019 09:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!