தொட்டதெல்லாம் துலங்கும் என்பது போல கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்களெல்லாம் மிகப்பெரிய வெற்றியை அடைகின்றன. குறிப்பாக, கடந்தாண்டு இறுதியில் அவர் நடிப்பில் வெளியான ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கிய 'சர்கார்' படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
'தானா சேர்ந்த கூட்டம்', 'சாமி 2', 'சண்டைக் கோழி', உள்ளிட்ட பல படங்களில் கடந்தாண்டு அவர் நடித்திருந்தார். இப்படி அதிர்ஷ்டமான நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்தகட்டமாக பாலிவுட்டிலும் நடிக்கச் செல்கிறார். 'பதாய் ஹோ' படத்தின் இயக்குநர் அமித் சர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந் தமாகி உள்ளார். படத்தின் பெயர், நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் எல்லாம் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டிலும் கால் பதிக்கும் கீர்த்தி
3 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Mar 2019 10:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!