ஹைதராபாத்: மக்களவை மற்றும் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
இடதுசாரிகள் என்றழைக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வரும் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என மாநிலத்துக்குத் தகுந்தவாறு வியூகம் வகுத்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இம்முறை நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
மேலும், தெலுங்கானா மாநிலத்தில் இந்த இரு கட்சிகளும் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளன. இதனை நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆந்திரா, தெலுங்கானாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் கூட்டணி
7 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Mar 2019 10:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடப் பாதுகாப்பு விதிமீறலுக்கான அதிகபட்ச அபராதம் ஜூன் 1 முதல் $50,000ஆக அதிகரிக்கும்
மே 27 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
என்னது வாத்து பிரியாணியா? Bamas Kitchen: 11 Sam Leong Road Trio, #04-01 Fourth Level, 207903
நச்சுவாயு தாக்கி உயிரிழந்த இந்திய ஊழியர் சிவராமனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது
சிங்கப்பூரின் முதல் 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையத்தைத் திறந்துவைத்தார் நடிகை கோவை சரளா
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!