மிட்சுயி சுமிடோமோ காப்புறுதி நல்வாழ்வு சங்கம் (எம்எஸ்ஐடபிள் யூஎஃப்) கடந்த மாதம் 21ஆம் தேதியன்று 12ஆம் முறையாக அதன் ஆராய்ச்சி மானிய விருதுகள் வழங்கும் விழாவை நடத்தியது.
முதியோருக்கான பராமரிப்பை மேம்படுத்துவது, சமூக ஆதரவை வலுப்படுத்துவது ஆகிய அம்சங்களை மையமாக கொண்ட ஆராய்ச்சிகள் இந்த ஆண்டின் விழாவில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்விருதை வென்ற வர்களில் 41 வயது டாக்டர் ரவீந்திரன் கணேஷ்வரனும் ஒருவர்.
சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் நிலையத்தில் மூத்த ஆலோச கராகப் பணிபுரியும் டாக்டர் ரவீந்திரன் முதிய புற்றுநோய் நோயாளிகளுக்கான பராமரிப்பை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 'ஜரியேடிரிக்' சிகிச்சை எனப்படும் முதியவர் களுக்கான சுகாதாரப் பராமரிப்பு முறையில் முழுமையான மதிப்பீட்டு முறையைத் தயாரித்து வருகிறார் அவர்.
"குழந்தைகளுக்கும் சிறாருக் கும் 'பிடியேடிரிக்ஸ்' எனப்படும் சிறப்பு மருத்துவ முறை உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைத் தாண்டிய பிறகு அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவம் வழங்கப்படுகிறது. ஆனால் 65 வயதைத் தாண்டியவர்களுக்கு அத்தகைய சிகிச்சையை அளிக்க முடியாது.
"முதுமையில் சிலர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், நினைவாற்றல் இழப்பு போன்ற பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்,"
"2030ஆம் ஆண்டுக்குள் நான்கு சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 வயதை தாண்டியவராக இருப்பார் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. ஒரு மில்லிய னுக்கும் மேற்பட்ட மக்கள் முதியவர் பிரிவில் இருப்பார்கள். தற்போது மிக ஆபத்தான உயிர்கொல்லி நோயாக புற்றுநோய் இருக்கிறது.
விருது வென்ற டாக்டர் ரவீந்திரன்
17 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Mar 2019 11:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!