சென்னை: மதுரை அதிமுக மக் களவைத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரேஸ்கோர்ஸ் திடலில் வாக்கு சேகரித்த பின் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "மதுரையில் எருமை குளித்தாலும் கூட்டம் கூடும். நடிகர்களுக்கு கூடுவதில் ஆச்சரியமில்லை.
"இன்று குஷ்புவிற்கு வயதாகி வருகிறது. எனவே அவரது பிர சாரத்தைக் கேட்டு மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்," என்று அவர் கூறினார்.
இதனைக் கேள்விப்பட்டு ஆத் திரமடைந்த நடிகையும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு, செல்லூர் ராஜுவின் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "அதிமுகவின் விஞ் ஞானி தெர்மோகோல் ராஜூவிற்கு வயதாகி விட்டதுனு நல்லா தெரி யுது. பாவம் என்னமோ பேசிக் கொண்டு இருக்கிறார்," என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.
குஷ்பு கிண்டல்: அதிமுகவின் விஞ்ஞானி தெர்மோகோல் ராஜு
10 Apr 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2019 09:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!