நிஷாந்த் நடிக்கும் படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. அரிய புதையல் வேட்டையை மையமாகக் கொண்ட
படம். ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவையுடன், விறு
விறுப்பான திருப்பங்களும் இருக்குமாம். ரசிகர்கள் சிரிக்காமல் திரையரங்கில் இருந்து வெளியேறினால் தங்கள் பெயரை மாற்றிக்கொள்ளத் தயார் என்கிற ரீதியில் இப்படக்குழுவினர் கூறுகின்றனர்.