ஆறுராஜா தயாரித்துள்ள படம் ‘பாப்பிலோன்’. படத்தின் நாயகனும் இவர்தான். ஸ்வேதா ஜோயல் நாயகியாக நடித்துள்ளார். ‘பாப்பி லோன்’ என்றால் வண்ணத்துப்பூச்சி என அர்த்தமாம். தந்தை இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் நாயகன். எதிர்பாராமல் அவரது தங்கை தொடர்பான ஒரு காணொளி கயவர்களின் கையில் சிக்குகிறது. அதை வைத்து மிரட்டப்படும் தங்கை ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார். இதையடுத்து தங்கைக்கு சுயநினைவு திரும்பு கிறதா? வில்லன்களை நாயகன் பழிவாங்குகிறாரா? என்பது மீதிக் கதை.
தங்கைக்காகப் போராடும் அண்ணனின் கதையாக உருவாகிறது ‘பாப்பிலோன்’
1 Nov 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Nov 2019 10:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 20,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மாண்ட தீயணைப்பாளருக்கு அஞ்சலி
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!