மிஷ்கின்: நகைச்சுவை உலகத்தின் தத்துவம்

'சவரக்கத்தி'க்குக் காத்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அவரின் ஆளுமையைக் காணக் காத்திருக்கிறது தமிழ்ச் சினிமா. ராம், பூர்ணா, மிஷ்கின் என அவர் காண்பிக்கிற புகைப்படங்களே அவ்வளவு வசீகரிக்கின்றன. "நான் இதுவரை நகைச்சு வையைக் கையில் எடுத்ததில்லை. அதிகமாக பொய் சொல்லக்கூடிய மனிதரைப் பார்த்த பின்னால் உருவான வந்த கதை இது!'' என்று உரத்த சிரிப்போடு சொல்கிறார் மிஷ்கின். "முழுக்க முழுக்க நகைச்சுவையா இருந்தாலும், ஆத்மார்த்தமா ஒரு விஷயம் வைத்துள்ளேன்.

கத்தியை எதற்கு எடுக்க வேண் டும் எனச் சொல்லியிருக்கிகேன். 'உலகத்திலேயே சிறந்த கத்தி சவரக்கத்தி தான்' என்பர். அதற்குள்ளே ஒரு ஆழமான விஷ யத்தை அலசிப் பார்த்திருக்கி றேன். ஒரு வார்த்தையாக இருந் தாலும் 'சுள்' எனத் தைக்கிற வீரியம், முதல் அடியிலிருந்து கடைசி வரை தலைதெறிக்க ஓடும் கதையோட்டம் என என் னுடைய ரசிகர்கள் மட்டுமில்லாமல், எல்லோருக்கும் இப்படம் பிடிக்கும்!'

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!