மணிலா: தெற்கு பிலிப்பீன்சில், ஆப்பிரிக்க காய்ச்சல் தொற்று பரவியுள்ளதாக பிலிப்பீன்ஸ் நேற்று உறுதிப்படுத்தியது, இதனால் 12.8 மில்லியன் பன்றி மந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
சில வடக்கு மாகாணங்களிலும் இதற்கான அடையாளம் காணப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 407 பன்றிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பிலிப்பீன்சில் பரவும் பன்றிக்காய்ச்சல்
10 Feb 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Feb 2020 11:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!