‘ஒன்பதிலிருந்து பத்து வரை’

கதிர் நாயகனாகவும் ஸ்வப்னா மேனன் நாயகியாகவும் நடிக்கும் படம் 'ஒன்பதிலிருந்து பத்து வரை' (9 டு 10). "வாடகை கார் ஓட்டுநரான நாயகனும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரான நாயகியும் ஒரு பயணத்தின்போது சந்திக்க நேர்கிறது. இருவரின் கருத்துகளும் முரண்படுகின்றன. ஒரு கட்டத்தில் நாயகிக்கு, நாயகன் தன் ரசிகன் என்பது தெரிய வர, அன்பாகப் பேசுகிறார். இதைத் தவறாகப் புரிந்துகொள்ளும் நாயகன், நாயகிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறான். இதை வைத்து திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இது திகில் பயணமாக காட்சிப்படுத்தப்படுகிறது," என்கிறார் இயக்குநர் ஜெகன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!