சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானோர் இந்தத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஸ்ரீப்ரியா, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட பாடலாசிரியர் சினேகன், பா.ஜ., சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான் ஆகியோர் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர். அதேபோல், நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறி தனிக்கட்சி துவக்கி, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான், விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமி ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
மின்னாத நட்சத்திரத்திரங்கள்
2 May 2021 20:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!