பூன் கெங் ரோட்டில் உள்ள புளோக் 16இன் 11வது மாடியிலிருந்து நேற்றுக் காலை ஏழு மணியளவில் 60 வயதான ஆடவர் சமையல் பாத்திரங்கள், பூந்தொட்டிகள், பொருட் களைக் கொண்டு செல்ல உதவும் 'டிராலி' போன்ற கனமான பொருட்களைக் கீழே வீசியதில் மூன்று கார்கள் சேதமுற்றன. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. காலை 8.45 மணியளவில் போலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அவர் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. படங்கள்: வான்பாவ்
11வது மாடியிலிருந்து பொருட்கள் வீச்சு; ஆடவர் கைது
11 Jan 2016 06:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2016 07:40
அண்மைய காணொளிகள்

உடலும் உள்ளமும் Episode 2

உடலும் உள்ளமும் Episode 5

உடலும் உள்ளமும் Episode 1

Murasu Bistro Episode 4

உடலும் உள்ளமும் Episode 3

உடலும் உள்ளமும் Episode 4

Murasu Bistro Episode 5

Murasu Bistro Episode 2

Murasu Bistro Episode 6

உடலும் உள்ளமும் Episode 6

Murasu Bistro Episode 1

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 3

Murasu Bistro Episode 1

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2

தமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!