தைப் பொங்கல் வரும் பின்னே, ஒளியூட்டு வரும் முன்னே!
7 Jan 2023 23:58
லிட்டில் இந்தியாவில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவட்டது! பிப்ரவரி ஐந்தாம் தேதி வரை 29 நாட்களுக்கு சிராங்கூன் சாலையில் வண்ண விளக்குகள் பிரகாசிக்கும். படங்கள்: திமத்தி டேவிட்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
புது டெல்லியில் குளிர்காலம்
4 Jan 2023 14:06 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Jan 2023 17:43
புதுடெல்லி, இந்தியா - இந்தியாவின் வட மாநிலங்களைக் குளிர் வாட்டி வதைக்கும் வேளையில், அங்கு வசிக்கும் ஆதரவற்ற மக்கள் பலர் தெருக்களில் பல அடுக்கு ஆடைகளை அணிந்து, போர்வையைப் போர்த்திக்கொண்டு குளிர்காய்ந்து வருகின்றனர். படங்கள்: ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாக வரவேற்ற சிங்கப்பூர்
1 Jan 2023 16:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Jan 2023 19:27
புதிதாகப் பிறந்த ஆண்டுக்கு வாணவேடிக்கை ஒளியூட்டியது. அதன் வண்ணங்கள் போல இவ்வாண்டும் ஒளிர்ந்து மனநிறைவு தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மெர்லயன் பூங்காவில் கூடிய கூட்டம் மெர்லயன் வடிவிலான வாணவேடிக்கையைக் கண்டு மகிழ்ந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
2020க்குப் பிறகு 2023ஆம் ஆண்டில்தான் மீண்டும் வாணவேடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
சுமார் 500,000 பேர் மரினா பே பகுதியில் திரண்டிருக்கலாம் என்று மரினா பே சிங்கப்பூர் தனது ஃபேஸ்புக் தளத்தில் குறிப்பிட்டது. கார்கள் செல்லும் ஷியர்ஸ் மேம்பாலத்தில் வாணவேடிக்கையைப் பார்ப்பதற்காக மக்கள் நடந்துசென்றனர். கார்கள் மெல்ல நகர்ந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மரினா பேயில் நள்ளிரவில் நடைபெற்ற வாணவேடிக்கைக் காட்சியைக் காண அப்பகுதியில் பல்லாயிரம் பேர் நேற்று இரவு திரண்டனர். பல நூறாயிரம் பேர் மரினா பே வட்டாரத்தில் கூடியிருக்கலாம் என்று சாவ்வாப் கூறியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மரினா பே மிதக்கும் மேடையில் இடம்பெற்றுள்ள இறுதி புத்தாண்டுக் கொண்டாட்டம் இதுவாகும். மிதக்கும் மேடையை தேசிய சேவை சதுக்கமாக மாற்றியமைக்கும் பணி இவ்வாண்டு தொடங்கும். படம்: ஸ்டெரெய்ட்ஸ் டைம்ஸ்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
'வெஸ்ட்லைட் ஒருங்கிணைப்பு கிண்ணம்’ வென்ற தமிழ் தலைவாஸ் அணி
19 Dec 2022 11:59
வெஸ்ட்லைட் ஒருங்கிணைப்பு கிண்ணத்தை வென்ற குதூகலத்தில் தமிழ் தலைவாஸ் அணியினர்.
படங்கள்: திமத்தி டேவிட்
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
உலகக் கிண்ணம் 2022: 36 ஆண்டுகளுக்கு பின்னர் வாகை சூடியது அர்ஜென்டினா
19 Dec 2022 10:16 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Dec 2022 22:32
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted
சூப்பர்ஸ்டார் பிறந்தநாளைக் கொண்டாடிய ரசிகர்கள்
13 Dec 2022 11:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2022 12:02
சென்னை, இந்தியா - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் வீட்டுக்கு வெளியே திரண்ட ரசிகர்கள் ஆரவாரத்துடன் அவரின் புகைப்படங்களை ஏந்தி, கோலாகலமாக கொண்டாடினர். தென் இந்தியாவில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகராகவும் இந்திய திரைப்பட வரலாற்றிலேயே ஆக புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார் ரஜினிகாந்த். படங்கள்: இபிஏ