தாக்கி காயம் விளைவித்ததாக தம்பதி மீது இந்தோனீசிய பணிப்பெண் குற்றச்சாட்டு

சுத்­தி­யல், கத்­த­ரிக்­கோல், கத்தி, இடிகல், மூங்கில் கம்பு போன்ற பல ஆயு­தங்களைக் கொண்டு தம்­முடைய முன்னாள் முதலாளி ஸாரியா முகமது அலி, 54, தம்மைத் தாக்­கி­ய­தாக 35 வயதான இந்­தோ­னீ­சி­யப் பணிப்­பெண் கனிஃபா நேற்று நீதி­மன்றத்­தில் குற்றம் சாட்­டினார். அவர் சுமத்­திய 28 குற்­றச்­சாட்­டு­களில் 12 அர­சு­த­ரப்­பில் விசா­ரிக்­கப்­படு­கின்றன. பாத்­தி­ரம் ஒன்றால் கனி­ஃ­பாவைத் தாக்கிய குற்­றச்­சாட்டை ஸாரி­யா­வின் கணவர் முகமது தாலன், 56, எதிர்­நோக்­கு­கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!