இம்மாதம் முற்பாதியில் அதிக வெப்பம், இடியுடன் கூடிய மழை

இம்­மா­தம் முதல் இரண்டு வாரங்­களில் பொது­வாக வெப்­பம் அதி­க­மாக இருக்­கும். அதே வேளை­யில் பிற்­ப­க­லில் இடி­யு­டன் கூடிய மழை பெய்­யும் என்று சிங்­கப்­பூர் வானிலை மையம் தெரி­வித்­துள்­ளது.

பூமி­யின் நடுப்­ப­கு­தி­யில் பரு­வ­மழை அதி­கம் பொழி­ய­வி­ருப்­ப­தால் சிங்­கப்­பூ­ரில் கூடு­த­லாக மழை பெய்­யும் என்று அது கூறி­யது.

இம்­மா­தம் முற்­பா­தி­யில் பிற்­பகலில் பொழி­யவி­ருக்­கும் இடி­யுடன் கூடிய மழை சிறிது நேரத்­திற்­குத்­தான் பொழி­யும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

தின­சரி வெப்­ப­நிலை பொது­வாக 24லிருந்து 34 டிகிரி செல்­சி­ய­ஸுக்கு இடைப்­பட்­டி­ருக்­கும். சில நாள்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸைத் தாண்டலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!