சிங்க‌ப்பூர்

தனது ஆசிய தலைமையகத்தை ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூருக்கு மாற்ற ‘வால் ஸ்ட்ரீட்’ சஞ்சிகைத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மூன்று சுகாதாரப் பொருள்களை வாங்க வேண்டாம், அவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களை சுகாதார அறிவியல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள், அந்தத் திறன் இல்லாதோரைப் புறந்தள்ளி முன்னேறுவர் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியுள்ளார்.
முன்னாள் வழக்கறிஞர் ஒருவர் குறைந்த அறிவுத்திறன் உள்ள வாடிக்கையாளர் ஒருவரின் $527,000க்கும் மேற்பட்ட பணத்தை கையாடினார்.
எந்தக் குறிப்புகளையும் பார்க்காமல் கவிதைகளை மனனம் செய்து கித்தார் இசையுடன் 10 கவிஞர்கள் வாசித்த கவிப்பெருக்கு நிகழ்ச்சி ஏப்ரல் 21ஆம் தேதியன்று நடைபெற்றது.