ஆசிய தலைமையகத்தை ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூருக்கு மாற்றிய ‘வால் ஸ்திரீட்’

தனது ஆசிய தலைமையகத்தை ஹாங்காங்கில் இருந்து சிங்கப்பூருக்கு மாற்ற ‘வால் ஸ்ட்ரீட்’ சஞ்சிகைத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தனது பணியாளர்களுக்கு ‘வோல் ஸ்திரீட்’ சஞ்சிகை மே 2ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் இத்தகவலைத் தெரிவித்ததாகவும் அதை ‘ஏஎஃப்பி’ செய்தி நிறுவனம் கண்டதாகவும் கூறப்பட்டது.

சீன நிதி மையமான ஹாங்காங்கில் மற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்த பின்னர் அதன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

அக்கடிதத்தில், இந்தத் தலைமையக மாற்றம், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பணிநீக்கங்களையும் உள்ளடக்கியது என அந்தச் சஞ்சிகையின் தலைமை ஆசிரியர் எம்மா டக்கர் தெரிவித்தார்.

“கட்டமைப்பு ரீதியாக சில மாற்றங்கள் நடைபெறும். நாங்கள் எங்கள் வர்த்தகம், நிதி, பொருளியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறோம். சில மாற்றங்கள் புவியியல் சார்ந்து இருக்கும். ஹாங்காங்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய சில வெளிநாட்டு நிறுவனங்களைப் போல நாங்களும் எங்கள் ஆசிய தலைமையகத்தை சிங்கப்பூருக்கு மாற்றுகிறோம்,” என அவர் மேலும் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!