பாலியல் ரீதியாக நேர்ந்த குற்றச்செயல்களின் புள்ளிவிவரங்கள்

பாலி­யல் ரீதி­யான அனைத்து வகை குற்­றங்­கள் தொடர்­பில் 2017ஆம் ஆண்­டி­லி­ருந்து 2019ஆம் ஆண்­டு­வரை கிடைத்­தி­ருந்த புகார்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 6,998 என்று சிங்கப்பூர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

2020ல் 'அவேர்' (AWARE) அமைப்­பின் பாலி­யல் தாக்­கு­தல் தொடர்­பான பரா­ம­ரிப்பு மையம் (எஸ்­ஏ­சிசி) கண்ட வழக்­கு­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அல்­லது உயிர் பிழைத்­த­வர்­களில் 94 விழுக்­காட்­டி­னர் பெண்­க­ளாக இருந்­த­னர்.

கடந்த சில ஆண்­டு­க­ளாக 'எஸ்­ஏ­சிசி'யில் பதி­வான வழக்­கு­களின் எண்­ணிக்கை அதி­க­மா­கவே உள்­ளது. ஒவ்­வோர் ஆண்­டும் பாலி­யல் தாக்­கு­த­லுக்­குப் புதி­தாக உட்­பட்­ட­வர்­கள் பலர், உதவி நாடி வரு­கின்­ற­னர். 2019ஆம் ஆண்டு புதி­தாக 75 பேரும் 2020ஆம் ஆண்டு புதி­தாக 51 பேரும் எஸ்­ஏ­சி­சி­யின் உத­வியை நாடி­யுள்­ள­னர்.

அமைப்­பின் 2020ஆம் ஆண்டு புள்­ளி­வி­வ­ரப்­படி:

பரிச்­ச­ய­மான ஒரு­வ­ரால் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளா­கும் சம்­ப­வங்­கள் அதி­க­மாக 29 விழுக்­காட்­டில் உள்­ளன. அடுத்த நிலை­யில் காத­லர் அல்­லது வாழ்க்­கைத் துணை­யால் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­த­லுக்கு ஆளா­னோர் 22 விழுக்­காட்­டி­னர் ஆவர்.

வேலை­யி­டத்­தில் பணி­பு­ரி­யும் சக ஊழி­ய­ரால் 14 விழுக்­காட்­டி­ன­ரும் குடும்ப உறுப்­பி­ன­ரால் 14 விழுக்­காட்­டி­ன­ரும் பாலி­யல் துன்­பு­றுத்­தலை அனு­ப­வித்­துள்­ள­னர்.

அந்­நி­ய­ரைக் காட்­டி­லும் தெரிந்த ஒரு­வ­ரால் பாலி­யல் வன்­கொ­டுமை ஏற்­படும் சாத்­தி­யம் அதி­கம் என்­பதை இப்புள்­ளி­வி­வ­ரங்­கள் குறிக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!