இந்திய கிரிக்கெட் விளையாட்டாளர்களின் ஒப்பந்தப் பட்டியல் வெளியானது

இந்திய கிரிக்கெட் விளையாட்டாளர்களின் ஒப்பந்தப் பட்டியல் வெளியானது

1 mins read
a9b33756-1c02-4e12-9ad7-2c4f96a6e98a
படம்: பிசிசிஐ -

இந்திய ஆண்கள் கிரிக்கெட் விளையாட்டாளர்களின் ஒப்பந்தப் பட்டியலலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.

A+ (ரூ.7 கோடி), A (ரூ.5 கோடி) , B (ரூ.3 கோடி) , C (ரூ.1 கோடி) என்று நான்கு பிரிவுகளாக அப்பட்டியல் பிரிக்கப்பட்டுள்ளது.

A+ பிரிவு : ரோகித் சர்மா, விராத் ஹோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

A பிரிவு: ஹார்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகம்மது ‌‌ஷமி, ரி‌‌ஷப் பன்ட், அக்சர் பட்டேல்,

B பிரிவு: கே எல் ராகுல், சேத்தேஸ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், முகம்மது சிராஜ், சூர்யகுமார் யாதவ், ‌ஷூப்மன் கில்

C பிரிவு: உமே‌ஷ் யாதவ், ‌ஷிகர் தவான், ‌ஷர்துல் தாக்குர், இ‌‌‌ஷான் கி‌‌‌ஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சகல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், வா‌ஷிங்டன் சுந்தர், அர்‌ஷ்தீப் சிங், கே எஸ் பரத்.

குறிப்புச் சொற்கள்