காற்பந்தை நேரில் கண்டுகளிக்க அனுமதி

சிட்னி: ஆஸ்திரேலியாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதன் அடுத்த கட்டமாக, இந்த வார இறுதியில் அடிலெய்ட்டில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியன் ரூல்ஸ் காற்பந்து விளையாட்டை மைதானத்திற்குச் சென்று நேரில் காண 2,000க்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு மாநில அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.