நாய்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 44 லட்சம் பேர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலிய ‘கிரேஹவுண்ட்’ இனத்தைச் சேர்ந்த கட்சு எனும் நாய், காணாமற்போய் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
பஞ்சாப்: தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ. 10,000 வீதம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்கும் வகையில் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் கருத்தடைத் திட்டத்தின் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் 80 விழுக்காடு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நீடிக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் சுற்றித் திரியும் நாட்டு நாய்களுக்கு விலங்குநல மருத்துவ சேவை (ஏவிஎஸ்) அமைப்பு வலைவீசியிருக்கிறது.