விபத்து

சாலையைக் கடந்தபோது லாரி மோதி 26 வயது ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் மாவட்டத்தில் கிராம மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் ஒன்று, குளத்தில் விழுந்ததில் பயணம் செய்தவர்களில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.
முதியவர் ஒருவரை இடித்துக் கீழே தள்ளி பலத்த காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காகச் சிறப்புத் தேவையுடைய லூயி காய் யேக்கு எட்டு மாதம் ஒரு வாரச் சிறைத் தண்டனை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 23) விதிக்கப்பட்டது.
பெய்ஜிங்: சீன நகரமான சுஸோவில் உள்ள ஒரு விரைவுச்சாலையில் 100க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாகச் சீன அரசு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
குவாங்சோ: சீனாவின் குவாங்சோ நகருக்கு அருகில் உள்ள பெர்ல் ஆறுக்கு மேல் கட்டப்பட்ட பாலம் மீது கப்பல் ஒன்று மோதியதை அடுத்து குறைந்தது இருவர் மாண்டனர்.