இளையர்

முறையற்று நடந்து கொண்டது,  அரசாங்க ஊழியர்களுக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்தது, தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை உட்கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் ஏற்கெனவே தேடப்பட்டு வந்தவர் என்றும் போலிஸ் நேற்று (ஆகஸ்ட் 21) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. படம்: SCREENGRAB FROM FACEBOOK

(காணொளியுடன்) சாலையில் முறையற்று நடந்து கொண்டதாக ஆடவர் கைது

எஸ்பிளனேட் டிரைவ், ஃபுல்லர்ட்டன் ரோடு சந்திப்பில்  நேற்று காலை 10.30 மணியளவில் சாலை நடுவே ஆபத்தான முறையில் நடந்துகொண்டிருந்த 28 வயது ஆடவர்...

அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் வரும் பாதையில் நின்றிருந்த ஜிஜேந்திர காஷ்யப்பை வெள்ளம் அடித்துச் சென்றது. படம்: சதீஷ்

12 மணி நேரம் தவித்த இளையர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய இளையர் ஒருவர் வழியில் ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு 12 மணி நேரம் போராடிய நிலையில், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார்....

2016ஆம் ஆண்டு செப்டம்பரில் பாசிர் ரிஸ் டிரைவ் 1, பேருந்து நிறுத்தத்தில் இந்த மின்ஸ்கூட்டர் விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த திரு லியோங்கின் மனைவி 57 வயது ஆங் லியூ கியாவால் அதைத் தொடர்ந்து பேசவோ, படிக்கவோ, எழுதவோ முடியவில்லை. உணவருந்துவது, உடை அணிவது, கழிவறையைப் பயன்படுத்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகளில் அவருக்கு உதவி தேவைப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்ஸ்கூட்டர் ஓட்டுநரான 21 வயது இளையரிடம் $445,000 இழப்பீட்டைப் பெற போராடும் குடும்பம்

தமது மனைவி மீது மின்ஸ்கூட்டரை மோதியதற்கு இழப்பீடாக $445,000 வழங்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், அந்தப் பணம் திரு லியோங் லூன் வாவின் கைக்கு வந்து...

சீராலா நகரைச் சேர்ந்த ஒய்.கிரண்குமார் என்ற அந்த இளையரை போலிசார் கடுமையாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் அதைத் தொடர்ந்து குண்டூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  படம்: ஊடகம்

முகக்கவசம் அணியாததால் போலிசார் தாக்கியதில் இளையர் உயிரிழப்பு

அண்மையில் தமிழகத்தின் சாத்தான்குளத்தில் போலிசாரால் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது....

கொரோனா கிருமி எல்லா வயதினரையும் தாக்கும் என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. படம்: ஏஎஃப்பி

இளையர்களையும் விடாது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா கிருமி இளையர்களையும் தொற்றும் என்பதால் அவர்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஆதலால், அவர்கள்...