கடப்பிதழ்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காகத் தமது கடப்பிதழை விடுவிக்கும்படி கோரியுள்ளார்.
வெளிநாடு செல்ல விரும்புவோர் கூடிய விரைவில் கடப்பிதழ், விசா இல்லாமல் பயணம் செய்யும் வசதியை அளிக்கப் போகிறது துபாய் விமான நிலையம்.
புவனேஸ்வர்: தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் வேலை செய்யும் 35 இந்தியர்கள், தங்களது நிறுவனத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
கோல்கத்தா: போலியான ஆவணங்களின் அடிப்படையில் கடப்பிதழ்கள் வழங்குவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, இந்தியாவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 50 இடங்களில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
பில்லியன் கணக்கில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் விவகாரம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேரில் ஒருவரான சூ ஹைய்ஜின், ஐந்து நாடுகளின் கடப்பிதழ்களை வைத்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் அவர் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் அதிகம் உண்டு என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் நேற்று குறிப்பிட்டார்.