இத்தாலி

ரோம்: இத்தாலி காற்பந்து லீக்கில் பலம் வாய்ந்த குழுக்களில் ஒன்றான யுவென்டஸ், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் லெச்ச குழுவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து மூன்று புள்ளிகள் பெற்று, லீக் பட்டியலில் முதல் இடத்துக்குத் தாவியுள்ளது.
ரோம்: இத்தாலியின் செரி-ஆ காற்பந்து லீக் குழுவான ஏஎஸ் ரோமாவின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருக்கும் டேனியல் டி ரோசிக்கு எடுத்த எடுப்பிலேயே வெற்றி கிட்டியுள்ளது.
ரோம்: இத்தாலியக் காற்பந்துக் குழுவான ஏஸ் ரோமாவின் நிர்வாகி ஜோசே மொரின்யோ பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரோம்: அமைதியைக் காக்கவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து தனிப்பட்ட ராணுவத்தை அமைக்க வேண்டுமென்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ டஜானி கேட்டுக்கொண்டுள்ளார்.
ரோம்: இத்தாலி காற்பந்து நட்சத்திரம் ஜார்ஜியோ கியலினி ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.