உலகம்

வா‌ஷிங்டன்: சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திலிருந்து டிக்டாக் தளம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
குவெஸோன் சிட்டி (பிலிப்பீன்ஸ்): பிலிப்பீன்சில் இம்மாதம் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி வருவதால் சில பள்ளிகள், வீட்டிலிருந்து கற்பிக்கும் முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.
கொழும்பு: ஈரானிய அதிபர் இப்ராகிம் ரய்சி புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ள பிரபோவோ சுபியாந்தோ தமது நாட்டு மக்களுக்காகப் போராடப் போவதாக உறுதியளித்துள்ளார்.
பெய்ஜிங்: சீனாவின் மக்கள்தொகை ஆக அதிகமாக இருக்கும் மாநிலமான குவாங்டோங்கில் வெள்ளப்பெருக்கால் குறைந்தது 110,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.